Friday, October 28, 2016

வணக்கம் சகோதர சகோதரிகளே.

அனைவருக்கும் என் இதயம் கனிந்த தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்.
இத்தீபத்திருநாளில் அனைவரின் இல்லங்களிலும்,  உள்ளங்களிலும் தீபச்சுடர் போல் ஒளி பிரகாசித்து,  வாழ்வது சிறக்க ஆண்டவனை மனப்பூர்வமாக பிரார்த்திக்கிறேன்.

                       நன்றி.





6 comments:

  1. தங்களுக்கும், தங்களது குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துகள் சகோ

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      உடனடி வருகை தந்து,மனதாற வாழ்த்துக்கள் தந்தமை கண்டு மகிழ்வடைந்தேன்.தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்களுக்கும் என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. இனிய தீபாவளி வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்களுக்கும் என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் சகோ.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும். வாழ்த்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்
      தஙகளுக்கும் என் தீபாவள் நல் வாழ்த்துக்கள் சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete