நாட்களின் நகர்வில் மாதங்களின் விரைவில் வருடங்கள் புதிதாக தோன்றி வளரந்து தேய்ந்து மறைந்து அடுத்த வருடத்தின்.வாயிலில் கால் பதித்து நடக்க ஆரம்பிக்கின்றன.ஆனால் ஒவ்வொரு வருடத்தின் ஆரம்பத்திலும், நாம், இந்த வருடம் அதன் முடிவை சந்திப்பதற்குள், இதையெல்லாம். சாதித்து முடிக்க வேண்டுமெனவும், வருடத்தின் முதல் நாள் தொடங்கி இறுதி நாள் வரை, தினமும் இச்செயல்களை செவ்வனே செய்ய வேண்டுமெனவும்.நமக்குள் என்றும் வாய்பேசாது மெளனித்திருக்கும், சத்தியத்தை சாட்சி துணையாக அழைத்துக்கொண்டு உறுதி மொழிகளை எடுத்துக்கொள்கிறோம். ( அதை சாதித்து செயலாக்க முடிகிறதா என்பது வேறு விஷயம்.) சிலருக்கு அந்த வாய்ப்புகள் அமையப் பெற்று, மகிழ்ச்சியையும், நிறைவேற்றி விட்ட சந்தோஷத்தையும் தரலாம். ஆனால், பெரும்பான்மையாக பலருக்கு ஒரிரு மாதங்கள் உறுதிமொழியின்படி நடந்து விட்டு அதன்பின் வருட இறுதியில், தவற விட்ட நாட்களை நினைத்து வருந்தி மறுபடியும் வரும் வருடத்திற்காக தவம் இருப்பதே வாடிக்கையாக போய் விடுகிறது.
போகட்டும்! .நடந்து வரும் கடந்து போய் கொண்டிருக்கும் 2016 ல் எத்தனையோ வளர்ச்சிகளையும், உன்னதங்களையும் சந்தித்திருந்தாலும், சில இழப்புக்களும், இன்னல்களும் தலைகாட்டி நம்மை வருத்தியிருக்கின்றன. இனி உதயமாகும் 2017 ம் ஆண்டு எல்லா வளங்களையும் வாரி வழங்கி அனைத்து மக்கள்தம் கனவுகளுக்கும், ஆசைகளுக்கும், சாதிக்கும் எண்ணங்களுக்கும் உறுதுணையாக நின்றபடி சிறப்புடன் அமைய, இறைவனை மனமாற பிரார்த்திக்கிறேன். உலக அமைதியும், சகோதர ஒற்றுமையும் எங்கும் தழைத்தோங்க இறைவனை வேண்டுவோம்.
வலையுலக சகோதர சகோதரிகள் அனைவருக்கும் என் இதயம் நிறைந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்...
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்கள் உடனடி வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
தங்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
அருமை இனிய புத்யாண்டு வாழ்த்துகள்
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதாங்கள் உடனே வருகை தந்து கருத்து தெரிவித்தமைக்கும், வாழ்த்தியமைக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
தங்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
மனம் நிறைந்த வாழ்த்துகள்.
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும்.மனம் நிறைந்த வாழ்த்துக்கள் தந்தமைக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே.
தங்களுக்கும் இனிய் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
அருமை . புத்தாண்டு வாழ்த்துக்கள்
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
தங்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
தங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சகோ.
ReplyDeleteவணக்கம் சகோதரி
Deleteநலமா? தங்கள் வருகைக்கும், புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறியமைக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.
தங்களுக்கும்,இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! - இராய செல்லப்பா நியுஜெர்சி
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்களின் முதல் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
தங்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
.
Thank you for post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.
ReplyDeleteTamil News | Tamil Newspaper | Latest Tamil News | Kollywood News