ஓம் நமசிவாய.....
சர்வம் சிவமயம்.
இனிமையான குரலில் எஸ் .பி . பி யின் லிங்காஷ்டகத்தை கேட்டு மகிழலாம் .வாருங்கள்..,பக்தி பரவசத்தில் நனையலாம்.
ஆதியும் அந்தமும் இல்லா ஜோதியான பரம்பொருளை இன்று சிந்தையில் இருத்தி சிவராத்திரி பெரு விழாவை பக்தியுடன் கொண்டாடுவோம்.
சர்வம் சிவமயம்.
இனிமையான குரலில் எஸ் .பி . பி யின் லிங்காஷ்டகத்தை கேட்டு மகிழலாம் .வாருங்கள்..,பக்தி பரவசத்தில் நனையலாம்.
ப்ரஹ்ம முராரி ஸுரார்ச்சித லிங்கம்
நிர்மல பாஸித சோபித லிங்கம்
ஜன்மஜ து:க்க விநாசக லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்
தேவ முனி ப்ரவரார்ச்சித லிங்கம்
காம தஹம் கருணாகர லிங்கம்
ராவண தர்ப்ப விநாசக லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்
ஸர்வ ஸுகந்தி ஸுலேபித லிங்கம்
புத்தி விவர்த்தன காரண லிங்கம்
ஸித்த ஸுராஸுர வந்தித லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்
கனக மஹாமணி பூஷித லிங்கம்
பணிபதி வேஷ்டித சோபித லிங்கம்
தக்ஷ ஸுயஜ்ஞ விநாசக லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்
குங்கும சந்தன லேபித லிங்கம்
பங்கஜ ஹார ஸுசோபித லிங்கம்
ஸஞ்சித பாப விநாசக லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்
தேவ கணார்ச்சித ஸேவித லிங்கம்
பாவைர் பக்திபிரவேச லிங்கம்
தினகர கோடி ப்ரபாகர லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்
அஷ்ட தளேபரி வேஷ்டித லிங்கம்
ஸர்வ ஸமுத்பவ காரண லிங்கம்
அஷ்ட தரித்ர விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்
ஸுரகுரு ஸுரவர பூஜித லிங்கம்
ஸுரவன புஷ்ப ஸதார்ச்சித லிங்கம்
பராத்பரம் பரமாத்மக லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்
லிங்காஷ்டகம் இதம் புண்யம்
ய:படேத் சிவ ஸந்நிதௌ
சிவலோக மவாப்னோதி
சிவேன ஸஹ மோத தே
நிர்மல பாஸித சோபித லிங்கம்
ஜன்மஜ து:க்க விநாசக லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்
தேவ முனி ப்ரவரார்ச்சித லிங்கம்
காம தஹம் கருணாகர லிங்கம்
ராவண தர்ப்ப விநாசக லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்
ஸர்வ ஸுகந்தி ஸுலேபித லிங்கம்
புத்தி விவர்த்தன காரண லிங்கம்
ஸித்த ஸுராஸுர வந்தித லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்
கனக மஹாமணி பூஷித லிங்கம்
பணிபதி வேஷ்டித சோபித லிங்கம்
தக்ஷ ஸுயஜ்ஞ விநாசக லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்
குங்கும சந்தன லேபித லிங்கம்
பங்கஜ ஹார ஸுசோபித லிங்கம்
ஸஞ்சித பாப விநாசக லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்
தேவ கணார்ச்சித ஸேவித லிங்கம்
பாவைர் பக்திபிரவேச லிங்கம்
தினகர கோடி ப்ரபாகர லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்
அஷ்ட தளேபரி வேஷ்டித லிங்கம்
ஸர்வ ஸமுத்பவ காரண லிங்கம்
அஷ்ட தரித்ர விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்
ஸுரகுரு ஸுரவர பூஜித லிங்கம்
ஸுரவன புஷ்ப ஸதார்ச்சித லிங்கம்
பராத்பரம் பரமாத்மக லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்
லிங்காஷ்டகம் இதம் புண்யம்
ய:படேத் சிவ ஸந்நிதௌ
சிவலோக மவாப்னோதி
சிவேன ஸஹ மோத தே
பிரம்ம முராரியர் போற்றிடும் லிங்கம்
சிறுதும் களங்கம் இல்லா சிவலிங்கம்
பிறவியின் துயரை போக்கிடும் லிங்கம்
நானும் வணங்கும் சதாசிவ லிங்கம்
தேவரும் முனிவரும் போற்றிடும் லிங்கம்
காமனை எரித்த கருணா லிங்கம்
ராவணன் உள்ளம் விளங்கிடும் லிங்கம்
நானும் வணங்கும் சதாசிவ லிங்கம்
வாசமனைத்தையும் பூசிய லிங்கம்
வளர் அறிவாகிய காரணலிங்கம்
சித்த சுராசுரர் போற்றிடும் லிங்கம்
நானும் வணங்கும் சதாசிவ லிங்கம்
பொன்மணிசூடி சுடர்ந்திடும் லிங்கம்
தன்னிடை நாகம் அணிந்திடும் லிங்கம்
தக்சனின் யாகம் வீழ்த்திய லிங்கம்
நானும் வணங்கும் சதாசிவ லிங்கம்
குங்குமம் சந்தனம் பூசிய லிங்கம்
பங்கஜ மாலையை சூடிய லிங்கம்
தொங்கிய வினைகளை போக்கிடும் லிங்கம்
நானும் வணங்கும் சதாசிவ லிங்கம்
தேவர் கணங்களின் அர்ச்சன லிங்கம்
தேடிடும் பக்தியில் ஊறிடும் லிங்கம்
சூரியன் கோடி சுடர் விடும் லிங்கம்
நானும் வணங்கும் சதாசிவ லிங்கம்
எட்டு களத்தில் எழுந்திடும் லிங்கம்
எல்லா மாகிய காரண லிங்கம்
எட்டு தரித்திரம் நீக்கிடும் லிங்கம்
நானும் வணங்கும் சதாசிவ லிங்கம்
தேவரின் குருவின் பூசைகொள் லிங்கம்
தேவ வண மலரை ஏற்றிடும் லிங்கம்
பரம நாதனாய் பரவிடும் லிங்கம்
நானும் வணங்கும் சதாசிவ லிங்கம்
லிங்காஷ்டகமிதை தினமும்
சிவசன்னதியில் சொல்வாய்
சிவலோக காட்சியுடன்
பலமுறை கேட்டு இரசித்த பாடல் இன்றும் கேட்டு மகிழ்ந்தேன்.
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
பலமுறை கேட்ட பாடலாயினும்,என் பதிவிலும் வந்து கேட்டமைக்கு, மிக்க மகிழ்ச்சி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய இலிங்காஷ்டகம் இனிமையான பக்திப்பாடல். அடிக்கடி கேட்பதுண்டு. தங்கள் வலைப்பதிவிற்கு இன்று முதல்முறையாக வந்து பதிவுகளைப் பார்த்தும் படித்தும் வருகிறேன். பதிவுகள் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளன. நன்றி.
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteஎன் வலைப்பூவுக்கு தங்கள் முதல் வருகை தந்து கருத்துக்கள் சிறப்பாக இட்டதற்கும் பதிவுகள் நன்றாக அமைந்துள்ளன என பாராட்டியமைக்கும் என் பணிவான நன்றிகள்.
தங்களின் ஊக்கமிகு கருத்துரைகள் என் பதிவினை சிறப்பாக்கும் என நம்புகிறேன். நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.