Thursday, January 1, 2015

ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

வலையுலக சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.



அனைவரும் அனைத்து வளங்களும் பெற ஆண்டவனை துதிக்கின்றேன்.




தீயவைகளை களைந்து நல்லவைகளை பசுமையாய் சிறந்திட செய்ய வந்த இப்புத்தாண்டை வாழ்த்தி வணங்கி வரவேற்போம்.

வாழ்வின் இருள் நீக்கி ஒளியின் சப்தங்களுடன் ஆரவாரமாக வந்த இவ்வருடத்தை, இறைவனின் துணையோடு இறுதிவரை இனிமையான வசந்தமென அனைவரையும்  வாழ வைக்க வேண்டி மனதாற பிரார்த்திப்போம்.


                      வாழ்க வளமுடன்.
                       வளர்க வையகம்.

10 comments:

  1. Replies
    1. வணக்கம் சகோதரரே!

      தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும், என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்களுக்கும் என் இனியப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே!

      தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும், என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்களுக்கும் என் இனியப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. தங்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே!

      தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும், என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்களுக்கும் என் இனியப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே!

      தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும், என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்களுக்கும் என் இனியப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. பேவரைட்டில் வைத்திருப்பதால் தங்கள் தளத்தில் பகிர்வுகள் பகிர்வதை அறிய முடியாமல் போய் விடுகிறது....

    புத்தாண்டு பிறந்து ஒரு வாரம் முடிந்தாலும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும்....

    ReplyDelete
  6. வணக்கம் சகோதரரே!

    தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும், என் மன மார்ந்த நன்றிகள்...

    புத்தாண்டு முதல் தேதியன்று பிறந்தாலும் முதல் மாதம் முழுமையும் வாழ்த்துக்குரிய மாதமே..!

    தங்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete