Pages

Saturday, September 22, 2018

பிரம்மோற்சவம்


திருப்பதியில் பிரம்மோற்சவம் காணும் 
ஸ்ரீமன்நாராயணனின் மலர்கள், காய், கனிகளை கொண்ட அலங்கார தரிசனங்கள்

இடையே பட்சணங்களின் அலங்காரத்துக்கு   நடுவே
அழகான மாதவன்


படைப்புக் கடவுள் பிரம்மாவே இந்த பிரம்மோற்சவத்தை பூலோகத்தில் வந்து நடத்துவதாக ஐதீகம் என்பது நாமறிந்ததே.!


இன்றைய நாளில் மும்மூர்த்திகளும் சேர்ந்து வந்து பக்தர்களை காத்து ரட்சிக்கும் நாளாக அமைந்து விட்டது.














            இன்று மஹா பிரதோஷம். 

அரியும்,  சிவனும் ஒன்று...! என்ற பழமொழிப்படி ஹரியும், ஹரனும் சந்தோஸமாகவே இன்றைய நாளில் இணைந்து வருகை தந்திருக்கின்றனர். இரு பார்வையின் முன் பார்க்கும் பொருள் ஒன்றே,! பக்தியின் முன் அனைத்து கடவுளும் ஒன்றே,! 


கடன் நிவர்த்தி சிவன்..

ஓம் நமோ நாராயணாய நமஃ
ஓம் நமசிவாய.


படங்களை கண்டு ரசித்தமைக்கு மிக்க
ன்றியுடன் 
கமலா ஹரிஹரன். 

18 comments:

  1. வணக்கம் சகோ அழகிய தரிசனக்காட்சிகளை வழங்கியமைக்கு நன்றி. வாழ்க நலம்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் உடனடி வருகைக்கும், கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோ.
      பெருமாளையும், சிவபெருமானையும் தரிசித்து கொண்டமைக்கு மிக்க மகிழ்ச்சி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. அழகான படங்கள்.
    மலையப்பனை நேரில் தரிசனம் செய்த மகிழ்ச்சி.
    சனி பிரதோஷமும், புரட்டாசி சனியும் விஷேசம், இன்று உங்கள் தளத்தில் இருவரையும் ஒன்றாக பார்த்து வணக்கியாச்சு.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      கடவுள்களின் படங்கள் எல்லாம் உறவுகளின் மூலம் வாட்சப்பில் வந்தவை. நாராயணனையும், சிவ பெருமானையும் தரிசித்து கண்டு மகிழ்ச்சி. எனக்கு பிடித்தமான, உயிரான இந்த இருவரின் பெயரும் என் வாழ்வோடு தானே இணைந்துள்ளது.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. தரிசித்துக் கொண்டேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      இரு தெய்வங்களையும் ஒருசேர தரிசித்தது கண்டு மகிழ்வடைந்தேன்.
      நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. அருமையான படங்களும்
    எண்ணங்களும்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      நலமா? தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      அருமையான படங்கள் என கடவுள்களின் படங்களை ரசித்ததற்கும், எண்ணங்கள் நன்றென கூறியமைக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.

      தங்கள் வேலைகள் நடுவிலும், என் வலைத்தளம் வந்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நன்றி

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. அழகான படங்கள். தொலைக்காட்சி தயவிலும் காணக்கிடைத்தன. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி

      தொலைக்காட்சியிலும் கண்டு ரசித்த பின், இங்கு வந்து ரசித்தமைக்கும் மகிழ்ச்சி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. ஓ திருப்பதிக்குப் போயிருந்தீங்களோ?.. மாம்பழ அலங்காரம்.. லட்டு சோடனை சூப்பர்.. எனக்கும் தரிசனம் கிடைத்தது மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      நான் திருப்பதிக்கு செல்லவில்லை. ஒரு உறவின் மூலமாக நிறைய படங்கள் வாட்சப்பில் பகிரப்பட்டதில் தேர்ந்தெடுத்து சில படங்கள் பதிவில் போட்டேன். உண்மையிலேயே நாங்கள் வரும் நவம்பரில் திருப்பதி செல்ல எண்ணியுள்ளோம். தரிசனம் கண்டு மகிழ்ந்ததற்கு மிக்க மகிழ்ச்சி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  7. படங்கள் அத்தனை யும் அருமை. சில படங்கள் அபூர்வம்.
    மிக நன்றி மா கமலா.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி

      பாலாஜி படங்களையும்,சர்வேஷ்வரன் படங்களையும் ரசித்துப் பார்த்து பாராட்டியமைக்கு மிக்க மகிழ்ச்சி சகோதரி. தாங்கள் என் வலைத்தளத்திற்கு வருகை தந்தது மிகுந்த மகிழ்வு அளிக்கிறது.மா.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  8. Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தாங்கள் எம்பெருமானின் படங்களை பார்த்து ரசித்து கருத்திட்டிருப்பதற்கு மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். மிக்க நன்றி சகோ.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  9. மிக அழகிய படங்கள்...

    அற்புத தரிசனம்..

    ReplyDelete
  10. அழகான படங்கள் சகோதரி/ கமலாக்கா

    ReplyDelete