tag:blogger.com,1999:blog-8615023340915899943.post9041034467156267878..comments2024-03-26T19:55:57.147+05:30Comments on கனவும் கமலாவும் ....: “என்னையும்” தேடி வந்த விருது…Kamala Hariharanhttp://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-8615023340915899943.post-60389832618904162012014-09-28T16:43:03.085+05:302014-09-28T16:43:03.085+05:30வணக்கம் சகோதரி!
என் வலைத்தளம் வந்து என்னை வாழ்த்த...வணக்கம் சகோதரி!

என் வலைத்தளம் வந்து என்னை வாழ்த்தியமைக்கு, என் பணிவான நன்றிகள் சகோதரி.!
என் எழுத்துக்கு கருத்திட்டு ஊக்கப்படுத்திய, உங்களுடன் என் விருதை பகிர்ந்து கொண்டதை, தாங்கள் அன்போடு ஏற்றுக் கொண்டதற்கும், உள்ளன்போடு என்னை வாழ்த்திய தங்கள் அன்புள்ளத்திற்கும், மகிழ்ச்சியுடன் ௬டிய பல கோடி நன்றிகள் சகோதரி.!

நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-672004783269650662014-09-28T16:30:59.121+05:302014-09-28T16:30:59.121+05:30வணக்கம் சகோதரரே!
நான் விருது வாங்கியமைக்கு என் தள...வணக்கம் சகோதரரே!

நான் விருது வாங்கியமைக்கு என் தளம் வந்து வாழ்த்துரைத்த தங்களுக்கு நன்றி..!
நான் பகிர்ந்த விருதை அன்புடன் ஏற்றுக்கொண்டமைக்கும், என் பணிவான நன்றிகள் பல..!
தமிழில் புலமை பெற்ற தங்களுடன், என் விருதை பகிர்ந்து கொண்டமைக்கும், தாங்கள் என் வலைத்தளம் வந்து வாழ்த்தியமைக்கும், பெருமைபடுகிறேன். சகோதரரே..!
தாங்கள் என் பதிவுக்கு கருத்திடும், வரிகள், என் எழுத்தின் Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-63307438147650477672014-09-28T16:11:06.630+05:302014-09-28T16:11:06.630+05:30வணக்கம் சகோதரரே!
நம்முடைய மகிழ்ச்சியை மற்றவர்களுட...வணக்கம் சகோதரரே!

நம்முடைய மகிழ்ச்சியை மற்றவர்களுடன் பகிரும் போது கிடைக்கும் மகிழ்ச்சி முதலில் பெறும் மகிழ்ச்சியை கண்டிப்பாக இரட்டிப்பாக்குகிறது சகோதரரே.! எனக்கு சகோதரரர் கில்லர்ஜி கொடுத்த விருதை பெற்ற மகிழ்ச்சியை, நான் என் எழுத்துக்களை கருத்திட்டு ஊக்குவித்த தங்களுடன் பகிர்ந்து கொண்டதை, அன்புடன் ஏற்றுக்கொண்டு, என் வலைத்தளம் வந்து தங்கள் மகிழ்வை தெரிவித்து, மேன்மேலும் நான் Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-38399317336625945302014-09-28T15:27:26.195+05:302014-09-28T15:27:26.195+05:30வணக்கம் சகோதரரே!
நான் விருதை பெற்றமைக்கு, என் வலை...வணக்கம் சகோதரரே!

நான் விருதை பெற்றமைக்கு, என் வலைத்தளம் வந்து பாராட்டி, வாழ்த்துக்களும் அளித்த தங்களுக்கு என் பணிவான நனறிகள் சகோதரரே.! என் எழுத்துக்களுக்கு,பதில் கருத்திட்டு ஊக்கமளிக்கும், தங்கள் பண்புக்கு பரிசாக,என் விருதினை தங்களுடன் நான் பகிர்ந்து கொண்டதை மனதாற ஏற்றுக் கொண்டமைக்கும், மிக்க நன்றிகள் சகோதரரே.!

நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-72189729974625888132014-09-28T15:14:15.135+05:302014-09-28T15:14:15.135+05:30வணக்கம் சகோதரரே!
எனக்கு விருது கிடைத்தமைக்கு என் ...வணக்கம் சகோதரரே!

எனக்கு விருது கிடைத்தமைக்கு என் வலைத்தளம் வந்து வாழ்த்தியமைக்கு, மிக்க நன்றிகள் சகோதரரே.! தங்களின் ஊக்கமிக்க வாழ்த்துக்கள், என் எழுத்துக்களுக்கு ஆணி வேராக அமைகிறது.! பணிவான நன்றிகள்..!

நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-30564409171190095682014-09-28T15:06:52.637+05:302014-09-28T15:06:52.637+05:30வணக்கம் சகோதரரே!
விருது பெறும் தகுதி எனக்குண்டு, ...வணக்கம் சகோதரரே!

விருது பெறும் தகுதி எனக்குண்டு, என்று தாங்கள் கணித்து, தங்களுக்கு கிடைத்த விருதை எனக்கும் , பகிர்ந்ததற்கு என் பணிவான நன்றிகள் சகோதரரே.! தங்களுக்கும், விருதுகள் பெறும் தகுதிகள் உள்ளதால்தான், தங்களைத் தேடியும், விருதுகள் வந்து குவிகின்றன..! இனிமேலும் பல விருதுகள் தங்களை வந்தடைய இறைவனை உளமாற பிரார்த்திக்கிறேன்..!

நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-27866656124251569042014-09-28T14:52:00.589+05:302014-09-28T14:52:00.589+05:30வணக்கம் சகோதரி.!
நான் விருது பெற்றமைக்கு, என் வலை...வணக்கம் சகோதரி.!

நான் விருது பெற்றமைக்கு, என் வலைத்தளம் வந்து என்னை மனதாற வாழ்த்தியமைக்கு, மிக்க நன்றி சகோதரி..! நான் அவ்விருதை, தங்களுக்கு பகிர்ந்தளித்ததை, ஏற்றுக் கொண்டமைக்கும், என் பணிவான, உவகையுடன் ௬டிய நன்றிகள்..!

நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-87007676051505527382014-09-28T14:43:40.369+05:302014-09-28T14:43:40.369+05:30வணக்கம் சகோதரரே!
நான் விருது பெற்ற சந்தோஷத்தை பகி...வணக்கம் சகோதரரே!

நான் விருது பெற்ற சந்தோஷத்தை பகிர்ந்தவுடன் முதலில் வந்து என்னைப்பாராட்டி மனமாற வாழ்த்தியமைக்கு, என் பணிவான நன்றிகள் சகோதரரே.! தங்களுடைய கருத்துப்பகிர்வுகள்தான் என் எழுத்துக்களை வளமாக்க உதவுகின்றன..!

நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-33099997534209673552014-09-26T15:53:45.856+05:302014-09-26T15:53:45.856+05:30வணக்கம் சகோதரி.
உங்களுக்கு முதலில் என் வாழ்த்துக்க...வணக்கம் சகோதரி.
உங்களுக்கு முதலில் என் வாழ்த்துக்கள், தாமதமாக வருவதற்கு மன்னிக்கவும்..என்னுடம் விருதைப் பகிர்ந்து கொண்ட அன்பிற்கு உளமார்ந்த நன்றி. தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-77626004718169285092014-09-23T18:22:20.114+05:302014-09-23T18:22:20.114+05:30கூடிமகிழ் நற்குணங்கள் கொண்டவரை ஊக்கமிட
நாடிவரும் ...கூடிமகிழ் நற்குணங்கள் கொண்டவரை ஊக்கமிட
நாடிவரும் நன்றே விருது !

வாழ்த்துக்கள் சகோ !
விருதுகள் பெற்றமைக்கும் தங்கள் கரங்களால் விருதுகள் வழங்கியமைக்கும் !

ஆமா எனக்குமா விருது !

மிக்க நன்றி சகோ வாழ்க வளமுடன்
நேரம் கிடைப்பின் பதிவிடுகிறேன்
சீராளன் https://www.blogger.com/profile/10147694811503572576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-36108090378387660952014-09-22T21:21:19.698+05:302014-09-22T21:21:19.698+05:30வணக்கம்
சகோதரி
வேலையின் நிமிர்த்தம் இரண்டு நாட்க...வணக்கம்
சகோதரி

வேலையின் நிமிர்த்தம் இரண்டு நாட்கள் வெளியிடம் சென்றாதால் வலைத்தளம் வருவது குறைவு இருந்தாலும் இன்று பார்ப்போம் என்று வலைப்பூவை திறந்தால் தங்களின் விருது பற்றிய தகவல் வந்திருந்தது.. மிக்க மகிழ்ச்சியாக உள்ளது... தாங்கள் பெற்ற விருதை மற்றவர்களுக்கு பகிர்ந்தளித்து மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியுள்ளீர்கள்... மேலும் எழுத்துலகில் புதிய பரிநாம வளர்ச்சி பெற எனது உளம் கனிந்த கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-30557762626445059522014-09-22T06:38:09.789+05:302014-09-22T06:38:09.789+05:30விருது பெற்றமைக்கு பாராட்டுகள்....... மற்றும் வாழ...விருது பெற்றமைக்கு பாராட்டுகள்....... மற்றும் வாழ்த்துகள்.

எனக்கும் விருதினை அளித்தமைக்கு நன்றி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-7677338118071080162014-09-22T01:01:00.563+05:302014-09-22T01:01:00.563+05:30விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் சகோதரி...விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் சகோதரி...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-38612161285542030832014-09-21T21:35:53.327+05:302014-09-21T21:35:53.327+05:30வணக்கம் சகோதரி விருது பெறும் தகுதி தங்களுக்கு உண்ட...வணக்கம் சகோதரி விருது பெறும் தகுதி தங்களுக்கு உண்டு என்பதற்க்கு தங்களின் பதிவுகளே சாட்சி.
சகோதரி வாங்கிய இரண்டு விருதுகளுக்கே எமக்கு தகுதி உண்டா ? என்பதை ஆராய்ந்து கொண்டு இருக்கிறேன் இதில் தாங்களும் ஒரு விருது கொடுத்தால் ? சுமைகள் தாங்கும் பக்குவம் எமக்கில்லை சகோதரி இருப்பினும் தங்களின் அன்புக்கு நன்றி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-40736645647052836302014-09-21T20:55:13.802+05:302014-09-21T20:55:13.802+05:30வணக்கம் தோழி.
தாங்கள் விருது பெற்றமைக்கு வாழ்த்துக...வணக்கம் தோழி.
தாங்கள் விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.
அவ்விருதை எனக்கும் பகிர்ந்தளித்தமைக்கு மிக்க நன்றி தோழி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-13581606420610427302014-09-21T19:53:43.610+05:302014-09-21T19:53:43.610+05:30விருது பெற்ற தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் ...விருது பெற்ற தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் + வாழ்த்துகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com