tag:blogger.com,1999:blog-8615023340915899943.post5502655813186963979..comments2024-03-06T20:38:22.385+05:30Comments on கனவும் கமலாவும் ....: நினைவுகள்....Kamala Hariharanhttp://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-8615023340915899943.post-90781254116908502862018-05-02T21:14:54.120+05:302018-05-02T21:14:54.120+05:30வணக்கம் சகோதரி
/இணையம் வரவேண்டிப் பிரார்த்தித்தற...வணக்கம் சகோதரி

/இணையம் வரவேண்டிப் பிரார்த்தித்தற்கு மிக்க நன்றி சகோதரி. அன்பிற்கும் மிக்க நன்றி/

எ. பி யில் தங்கள் இணையத்திற்கு பிரச்சனை என ஸ்ரீராம் சகோதரர் சொல்லி அறிந்தும், மனதிற்கு சங்கடமாக இருந்தது. அனைத்து பதிவுகளுக்கும் தங்களது பொறுமையாக கருத்துகளை மிகவும் ரசித்துப் படித்து வந்தேன். என் பதிவுகளுக்கும் தங்களின் வருகை எனக்கு மகிழ்ச்சியை தந்தது. அதனால்தான் உரிமையுடன் Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-46985260057862774272018-05-02T20:08:12.717+05:302018-05-02T20:08:12.717+05:30வணக்கம் சகோதரரே
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர...வணக்கம் சகோதரரே

தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்திருப்பதற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

தங்களுக்கும் பிள்ளையார் ஃபிரெண்ட் எனபதைஅறிந்து மிக மகிழ்ச்சி அடைந்தேன். அவர் தோழனாக இருக்க யாருக்குதான் பிடிக்காமல் போகும்?
இருவரின் கருத்துக்கும் மிக்க நன்றி.

சகோதரிக்கு வணக்கம்.

தாங்கள் எழுதிய பதிவை நேரம் கிடைக்கும்Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-49625117889735589732018-05-02T19:47:32.435+05:302018-05-02T19:47:32.435+05:30வணக்கம் சகோதரரே
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகி...வணக்கம் சகோதரரே

தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் பாராட்டுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

தங்களது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் என் மக்களிடமும் கூறுகிறேன்.

இரண்டு தினம் வலைத்தளம் வர இயலவில்லை அதனால் தங்கள் கருத்துக்கு தாமத பதில் தந்துள்மைக்கு வருந்துகிறேன்.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-14505966328067765052018-05-02T19:41:44.334+05:302018-05-02T19:41:44.334+05:30வணக்கம்
தங்கள் தகவல்களுக்கு நன்றி. வணக்கம்

தங்கள் தகவல்களுக்கு நன்றி. Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-44093049064254038762018-04-29T16:02:45.711+05:302018-04-29T16:02:45.711+05:30இணையம் வரவேண்டிப் பிரார்த்தித்தற்கு மிக்க நன்றி சக...இணையம் வரவேண்டிப் பிரார்த்தித்தற்கு மிக்க நன்றி சகோதரி. அன்பிற்கும் மிக்க நன்றி

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-69137947430290291012018-04-29T16:02:03.679+05:302018-04-29T16:02:03.679+05:30பிள்ளையார் ரொம்பப் பிடிக்கும். ஃப்ரென்ட்லி கடவுள்....பிள்ளையார் ரொம்பப் பிடிக்கும். ஃப்ரென்ட்லி கடவுள். உங்கள் மகள் மிக மிக அழகாக வரைந்துள்ளார். வாழ்த்துகள் பாராட்டுகள். பதிவும் ரொம்பவே அருமை.
இருவரின் கருத்தும்

கீதா: நான் கூட வெற்றிப் பிள்ளையார் என்று ஒரு பதிவு எழுதியிருந்தேன்..கதையாய்....பிள்ளையாரை நான் ரங்கோலியாகவும் கல்லூரி சமயத்தில் வரைந்ததுண்டு. அப்புறம் எதுவுமே இல்லை....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-70106592325169018992018-04-29T12:43:04.878+05:302018-04-29T12:43:04.878+05:30தங்கள் மகளின் கைவண்ணத்தில் பிள்ளையார் ஓவியம் மிக அ...தங்கள் மகளின் கைவண்ணத்தில் பிள்ளையார் ஓவியம் மிக அழகு. இதையொட்டி நடந்த நிகழ்வுகளும் சுவையாய் உள்ளன. வாழ்த்துகள்iramuthusamy@gmail.comhttps://www.blogger.com/profile/06984895501704670109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-91492880305342852012018-04-29T11:00:16.269+05:302018-04-29T11:00:16.269+05:30Tamil Us உங்கள் செய்திகளை, பதிவுகளை உடனுக்குடன் எம...Tamil Us உங்கள் செய்திகளை, பதிவுகளை உடனுக்குடன் எமது திரட்டியிலும் பகிர்ந்து கொள்ளுங்கள். பலரைச் சென்றடையும்.

வணக்கம்,

www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் Tamilushttps://www.blogger.com/profile/03128912347191125748noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-33255230250587553752018-04-28T23:42:55.805+05:302018-04-28T23:42:55.805+05:30வணக்கம் சகோதரி
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்...வணக்கம் சகோதரி

தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் பாராட்டிற்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோ.

என் மகளை பாராட்டி வாழ்த்துரைத்தமைக்கு மிக்க நன்றிகள் சகோ. தற்சமயம் மகளுக்கு ஆர்வமிருந்தும் முன்பு போல் ஒரு முனைப்புடன் வரைய முடியுமா என்பது தெரியவில்லை. தங்கள் அனைவரின் பரிபூரண ஆசிகள் அவளுக்கு எப்போதும் கிடைக்கட்டும்.

சதுர்த்தி வரப் போகிறது என நினைவுபடுத்தி Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-87705846099354455532018-04-28T15:57:00.882+05:302018-04-28T15:57:00.882+05:30பிள்ளையார் படம் அழகு.மகள் நன்றாக வரைந்து இருக்கிறா...பிள்ளையார் படம் அழகு.மகள் நன்றாக வரைந்து இருக்கிறார்,சிறு வயதில் இவ்வளவு அழகாய் வரைய முடியும் என்றால் இப்போதும் மேலும் அழகாய் வரைவார் அல்லவா?
பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

நீங்கள் சொல்வது போல் பிள்ளையார் எளிமையான தெய்வம். எனக்கு பிடித்த தெய்வம்.
சதுர்த்தி வரப் போகிறது.
படத்தை பிரேம் போட்டு வையுங்கள்.
நினைவுகள் அருமை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-23751322498079992902018-04-28T14:14:43.773+05:302018-04-28T14:14:43.773+05:30வணக்கம் சகோதரரே
முதலில் எனது தளத்திற்கு முதல் வரு...வணக்கம் சகோதரரே

முதலில் எனது தளத்திற்கு முதல் வருகை தந்த தங்களுக்கு நனறிகள்

தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் வாழ்த்துக்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள். இனியும் தொடர்ந்து என் எழுத்துக்களுக்கு ஊக்கம் அளித்தால் நன்று.

அப்படியா.. நீங்களும் சிறு வயதில் பிள்ளையார் படங்கள் வரைந்துள்ளீர்களா? மிக்க மகிழ்ச்சி. தங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-54125973971693578492018-04-28T14:03:08.758+05:302018-04-28T14:03:08.758+05:30வணக்கம் சகோதரரே
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர...வணக்கம் சகோதரரே

தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும், பாராட்டுக்கள், மற்றும் வாழ்த்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

யதேச்சையாக வரைந்த ஓவியந்தான் இது. வரையும் கலையில் அவளுக்கு ஆர்வம் உண்டு. ஆனால் காலமும், நேரமும் ஒத்து வரவில்லை. அனைத்தும் அவன் செயலல்லவா...

என் மகளிடம் தங்கள் பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் கூறுகிறேன்.

நன்றியுடன்
Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-52221232968491333062018-04-28T13:14:48.862+05:302018-04-28T13:14:48.862+05:30நான் சிறுவயதில் வரைந்த பிள்ளையார் படங்கள் நினைவுக்...நான் சிறுவயதில் வரைந்த பிள்ளையார் படங்கள் நினைவுக்கு வந்துவிட்டது. நன்றாக வரைந்திருக்கிறார் உங்கள் மகள். வாழ்த்துகள்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-32172557767181033612018-04-28T12:27:10.656+05:302018-04-28T12:27:10.656+05:30வணக்கம் சகோதரரே
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர...வணக்கம் சகோதரரே

தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் வாழ்த்துக்களும் என் மனமார்ந்த நன்றிகள்.

அன்னை உமையின் மைந்தர் விக்கினேஷ்வரர் மிகவும் எளிதானவர்.

என் மகளிடம் தங்கள் பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் கூறுகிறேன்.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-80022332547714067422018-04-28T09:26:45.908+05:302018-04-28T09:26:45.908+05:30வாவ்.... பிள்ளையார் ரொம்பவே அழகாய் இருக்கிறார் - உ...வாவ்.... பிள்ளையார் ரொம்பவே அழகாய் இருக்கிறார் - உங்கள் மகளின் கைவண்ணத்தில்.

பாராட்டுகளும் வாழ்த்துகளும். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-62442165382317412472018-04-28T08:10:35.795+05:302018-04-28T08:10:35.795+05:30பிள்ளையாரின் ஓவியம் அருமை வாழ்த்துகள்.
உண்மை எளிம...பிள்ளையாரின் ஓவியம் அருமை வாழ்த்துகள்.

உண்மை எளிமையானவரே கணேசர்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-35494458317654499062018-04-28T07:39:16.287+05:302018-04-28T07:39:16.287+05:30வணக்கம் சகோதரரே
தாங்கள் முதலில் வருகை தந்து மனதாற...வணக்கம் சகோதரரே

தாங்கள் முதலில் வருகை தந்து மனதாற தந்த கருத்துப் பகிர்வினுக்கும், பாராட்டினிற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

இப்போது அவள் வரைவதில்லை. காலம் திசை திருப்பி விட்டது. படிப்பு, வேலை, திருமணமென்று சுழற்சியுடள் செல்கிறது. ஆனால் இன்னமும் ஆர்வம் இருக்கிறது. அனைத்திற்கும் கடவுள்தான் உறுதுணையாய் இருக்க வேண்டும். தங்கள் பாராட்டுகளை என் மகளிடம் கூறுகிறேன். நன்றி.
<br /Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-61948807922973351042018-04-28T05:39:50.433+05:302018-04-28T05:39:50.433+05:30உங்கள் மகள் மிக அழகாக வரைந்திருக்கிறார். படம் மிக...உங்கள் மகள் மிக அழகாக வரைந்திருக்கிறார். படம் மிக மிக அழகு. இப்போதும் படங்கள் வரைகிறாரா உங்கள் மகள்? பிள்ளையாரின் எளிமை பற்றி நீங்கள் சொல்லி இருப்பதெல்லாம் உண்மை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com