tag:blogger.com,1999:blog-8615023340915899943.post5373861465052106658..comments2024-03-26T19:55:57.147+05:30Comments on கனவும் கமலாவும் ....: அந்த நால்வரின் மனம்... ( பகுதி 7)Kamala Hariharanhttp://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-8615023340915899943.post-31779480577971637852015-04-25T22:40:01.083+05:302015-04-25T22:40:01.083+05:30வணக்கம் சகோதரி.
தங்கள் வருகைக்கும், கருத்துப்பகிர...வணக்கம் சகோதரி.

தங்கள் வருகைக்கும், கருத்துப்பகிர்வு தந்தமைக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

நடக்கும் சூழல் மாறி அனைவரின் மனம் போல நல்லதே நடந்தால் மகிழ்ச்சிதான். உண்மைதானே சகோதரி.! நம்புவோம்.

சரி..! நாளை நடப்பதை கண்டுணர தவறாது வருகை தரும்படி தங்களுக்கும் பணிவுடன் விண்ணப்பிக்கிறேன். நன்றி..

நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-13049319626862768332015-04-25T22:35:37.951+05:302015-04-25T22:35:37.951+05:30வணக்கம் சகோதரரே.
தங்கள் வருகைக்கும், கருத்துப்பகி...வணக்கம் சகோதரரே.

தங்கள் வருகைக்கும், கருத்துப்பகிர்வு தந்தமைக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

உண்மை..! இந்த விதிதான் சகோதரரே.. நம்மையெல்லாம் ஆட்டிப் படைக்கிறது. போற ரூட்லே போனாலும், விதி பழைய ரூட்டுக்கே அழைத்து வந்தால் நலம்..இல்லையா.?

சரி..! நாளை நடப்பதை கண்டுணர தவறாது வருகை தரும்படி தங்களுக்கும் பணிவுடன் விண்ணப்பிக்கிறேன். நன்றி..

நன்றியுடன்,
கமலா Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-21208588574964421392015-04-25T22:30:41.567+05:302015-04-25T22:30:41.567+05:30வணக்கம் சகோதரரே.
தங்கள் வருகைக்கும், கருத்துப்பகி...வணக்கம் சகோதரரே.

தங்கள் வருகைக்கும், கருத்துப்பகிர்வு தந்தமைக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

இதயத்தை ௬ட கிழித்து தைத்து விடலாம். ஆனால் காதல் கோட்டை தகர்ந்து விட்டால் மீண்டும் சேர்க்க முடியாதே!
நாளை நடப்பதை ஆண்டவனின்றி யாரறிவார்.?

சரி..! நாளை நடப்பதை கண்டுணர தவறாது வருகை தரும்படி தங்களுக்கும் பணிவுடன் விண்ணப்பிக்கிறேன். நன்றி..

நன்றியுடன்,
கமலா Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-59226722381271630092015-04-25T22:23:51.249+05:302015-04-25T22:23:51.249+05:30வணக்கம் சகோதரரே.
தாங்கள் முதல் வருகை தந்து, கருத்...வணக்கம் சகோதரரே.

தாங்கள் முதல் வருகை தந்து, கருத்துப்பகிர்வு தந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

பிரபாவுக்கு பாவபட்டு விட்டு, சங்கவியை மணந்து கொள்ள அருணா பரிந்துரைத்தது நல்ல முடிவு என்கிறீர்களே...! அருணா அந்த முடிவை எடுத்ததுதான் காதலுக்கு மரியாதையா. ?

சரி..! நாளை நடப்பதை கண்டுணர தவறாது வருகை தரும்படி பணிவுடன் விண்ணப்பிக்கிறேன். நன்றி..

நன்றியுடன்,<Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-71617328907881257722015-04-25T17:56:12.104+05:302015-04-25T17:56:12.104+05:30சூழலுக்கு ஏற்ற முடிவு போல, பார்ப்போம்.சூழலுக்கு ஏற்ற முடிவு போல, பார்ப்போம்.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-7486663201734178192015-04-25T14:19:00.811+05:302015-04-25T14:19:00.811+05:30ஆஹா கதை வேற ரூட்டுல போகுதே.... விதி யாரை விடும். ப...ஆஹா கதை வேற ரூட்டுல போகுதே.... விதி யாரை விடும். பார்ப்போம்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-31273005762948642832015-04-25T06:34:11.969+05:302015-04-25T06:34:11.969+05:30அய்யய்யோ... இதயத்தை கிழித்து ஏறிய முடியாதே...!அய்யய்யோ... இதயத்தை கிழித்து ஏறிய முடியாதே...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-27122103220812407822015-04-25T05:41:59.165+05:302015-04-25T05:41:59.165+05:30அச்சச்சோ... பாவம் பிரபா... ஆனால் நல்ல முடிவுதான்...அச்சச்சோ... பாவம் பிரபா... ஆனால் நல்ல முடிவுதான்! காதலுக்கு மரியாதை!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com