tag:blogger.com,1999:blog-8615023340915899943.post204017530992481007..comments2024-03-26T19:55:57.147+05:30Comments on கனவும் கமலாவும் ....: ஸ்ரீ ராம நவமிKamala Hariharanhttp://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-8615023340915899943.post-60435084142241496422018-03-28T20:36:11.710+05:302018-03-28T20:36:11.710+05:30வணக்கம் சகோதரரே
தங்கள் வருகைக்கும், கருத்துப் பகி...வணக்கம் சகோதரரே

தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வினுக்கும் பாராட்டியமைக்கும், என் மனம் நிறைந்த நன்றிகள். சகோதரரே

அருமையான சுலோகம். அடிக்கடி நானும் சொல்வதுண்டு. இதற்கு என் அனுமதியெல்லாம் எதற்கு? ராம பிரானின் நல்லதொரு சுலோகத்தை இங்கு பகிர்ந்து கொண்டதற்கு என் மன மகிழ்வுடன் கூடிய மனமார்ந்த நன்றிகள் சகோதரரே.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-60125954010824694052018-03-28T20:24:44.988+05:302018-03-28T20:24:44.988+05:30வணக்கம் சகோதரி
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்...வணக்கம் சகோதரி

தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோ.

உடனடியாக வந்து கருத்திட்டு பாராட்டியமைக்கு நன்றிகள் சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-54871038494269323082018-03-28T20:19:09.118+05:302018-03-28T20:19:09.118+05:30வணக்கம் சகோதரரே
தங்கள் வருகைக்கும், கருத்துப் பகி...வணக்கம் சகோதரரே

தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வினுக்கும் பாராட்டியமைக்கும், என் மகிழ்ச்சியுடன் கூடிய மனம் நிறைந்த நன்றிகள். சகோதரரே

தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது வந்து கருத்துக்களை தாருங்கள். அவசரமில்லை. தற்சமயம் உடன் வந்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்
Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-37021999807196224302018-03-28T15:18:21.189+05:302018-03-28T15:18:21.189+05:30இன்று தங்கள் வலைத்தளத்திற்கு வந்துள்ளேன். ஸ்ரீ ராம...இன்று தங்கள் வலைத்தளத்திற்கு வந்துள்ளேன். ஸ்ரீ ராம நவமி பற்றிய சிறப்பான பதிவினைக் கண்டேன். மிக்க நன்றி. ஒரு சிறிய சுலோகத்தை தங்கள் அனுமதியுடன் இங்கு பகிர்ந்து கொள்ள விழைகிறேன்:

"ஸ்ரீ ராம ராமேதி
ரமே ரமே மனோரமே
சகஸ்ர நாம தத்துல்யம்
ராம நாம வரானனே''
iramuthusamy@gmail.comhttps://www.blogger.com/profile/06984895501704670109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-32949014274729594042018-03-27T20:48:01.093+05:302018-03-27T20:48:01.093+05:30ஸ்ரீ ராம நவமி பதிவு மிக அருமை சகோதரி.ஸ்ரீ ராம நவமி பதிவு மிக அருமை சகோதரி.சாரதா சமையல்https://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-30740881743873307362018-03-27T20:10:03.359+05:302018-03-27T20:10:03.359+05:30ராம நவமி சிறப்புப் பகிர்வு வெகு சிறப்பு.
உங்கள்...ராம நவமி சிறப்புப் பகிர்வு வெகு சிறப்பு.

உங்கள் பதிவுகள் மட்டுமல்ல, நண்பர்களின் பதிவுகள் பலவும் படிக்க முடியாமல் வேலைப் பளு. இனிமேல் தொடர்ந்து படிக்க முயற்சிக்கிறேன்.

வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-25806362268119543112018-03-26T17:54:46.700+05:302018-03-26T17:54:46.700+05:30வணக்கம் சகோதரரே
தங்கள் வருகைக்கும், கருத்துக்கள்...வணக்கம் சகோதரரே

தங்கள் வருகைக்கும், கருத்துக்கள் கூறி பாராட்டியமைக்கும், என் மனம் நிறைந்த நன்றிகள்.

என் பதிவு தங்கள் மலரும் நினைவுகளை மலர வைத்து மகிழ்ச்சியடைய செய்ததற்கு நான் மிகவும் சந்தோஷடைகிறேன் சகோதரரே.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-52568564522010244772018-03-26T12:13:23.232+05:302018-03-26T12:13:23.232+05:30ராம நவமி அன்று பொருத்தமான அருமையான பதிவு. ராம நவமி...ராம நவமி அன்று பொருத்தமான அருமையான பதிவு. ராம நவமி என்றால் எங்களுக்கு கும்பகோணத்திலிருந்தபோது ராமசாமி கோயில் தேர் பார்க்கச் சென்ற நாள்களே நினைவுக்கு வரும்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-36814108164840174972018-03-25T20:40:42.317+05:302018-03-25T20:40:42.317+05:30வணக்கம் சகோதரி
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்...வணக்கம் சகோதரி

தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோ.

மேலும், மேற்கோள் காட்டி பதிவினை ரசித்து வாழ்த்துக்கள் தந்தமைக்கு என் மனம் நிறைந்த நன்றிகள் சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-18993057989399143882018-03-25T20:35:37.493+05:302018-03-25T20:35:37.493+05:30வணக்கம் சகோதரி
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்...வணக்கம் சகோதரி

தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள் சகோ.

/ராமரின் வரலாறு சொல்லிய விதம் அருமை/ மனமுவந்து தந்த பாராட்டுக்கு மிக்க நன்றிகள் சகோ.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-75474450798928146242018-03-25T20:29:54.440+05:302018-03-25T20:29:54.440+05:30வணக்கம் சகோதரரே
தாங்கள் உடனடியாக வருகை தந்தமைக்கு...வணக்கம் சகோதரரே

தாங்கள் உடனடியாக வருகை தந்தமைக்கும் கருத்துக்கள் கூறி பாராட்டியமைக்கு என் மனம் நிறைந்த நன்றிகள் சகோ.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-62405858518531983022018-03-25T20:26:50.541+05:302018-03-25T20:26:50.541+05:30வணக்கம் சகோதரரே
தாங்கள் உடனடியாக வருகை தந்து நல்ல...வணக்கம் சகோதரரே

தாங்கள் உடனடியாக வருகை தந்து நல்லதோர் கருத்துக்களைச் சொல்லி பாராட்டியமைக்கு என் மனம் நிறைந்த நன்றிகள் சகோ.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-84454764749082734342018-03-25T17:07:46.606+05:302018-03-25T17:07:46.606+05:30//சோதனைகளும் அதன் தொடர்ச்சியாக வேதனைகளும், இன்பங்க...//சோதனைகளும் அதன் தொடர்ச்சியாக வேதனைகளும், இன்பங்களும் அதன் பின்னணியாக சோகங்களும் மாறி மாறி வந்தாலும், மனித வாழ்வில் இது விதியின் சுழற்சிக்கு கட்டுப்பட்டு வருகிறது என்பதில் உறுதியாக இருந்து மனம் தளராமல், அனைத்தையும் பக்குவமாக ஏற்றுக் கொண்டபடி பொறுமையாக இருக்க வேண்டும் என்பதை மனிதர்களாகிய அனைவருக்கும் உணர்த்த வேண்டி, அரச வம்சத்தில் தோன்றினும் விதியின் வளைவுக்கெல்லாம் வளைந்து கொடுத்து வாழ்வின் கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-37504337852365190692018-03-25T13:21:18.733+05:302018-03-25T13:21:18.733+05:30நல்ல பதிவு சகோதரி. ராமரின் வரலாறு சொல்லிய விதம் அர...நல்ல பதிவு சகோதரி. ராமரின் வரலாறு சொல்லிய விதம் அருமை

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-37311299551662572272018-03-25T10:44:10.165+05:302018-03-25T10:44:10.165+05:30அயோத்தி வரலாற்று நிகழ்வுகளை பகிர்ந்தமைக்கு நன்றி ச...அயோத்தி வரலாற்று நிகழ்வுகளை பகிர்ந்தமைக்கு நன்றி சகோ.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com