tag:blogger.com,1999:blog-8615023340915899943.post1518813473416229895..comments2024-03-26T19:55:57.147+05:30Comments on கனவும் கமலாவும் ....: குறையொன்றும் இல்லையே..?Kamala Hariharanhttp://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-8615023340915899943.post-24201966926773859332014-10-25T01:48:56.471+05:302014-10-25T01:48:56.471+05:30வணக்கம் சகோதரரே.!
தங்கள் வருகைக்கும், கருத்துரைக்...வணக்கம் சகோதரரே.!

தங்கள் வருகைக்கும், கருத்துரைக்கும், மகிழ்வுடன் ௬டிய என் பணிவான நன்றிகள் சகோதரரே.!

தங்களின் பின்னூட்டங்கள் என் எழுத்தை மென்மேலும் சிறப்புறச் செய்யும் என மனப்பூர்வமாக நம்புகிறேன். நன்றி.!

நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-8552383926182741002014-10-24T20:13:40.538+05:302014-10-24T20:13:40.538+05:30வணக்கம்
ஒரு வித்தியாசமான பதிவு... படிக்க படிக்க தி...வணக்கம்
ஒரு வித்தியாசமான பதிவு... படிக்க படிக்க திகட்ட வில்லை... படங்கள் ஒவ்வொன்றும் மிக அழகு பகிர்வுக்கு நன்றி

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-49299336822384038482014-10-17T11:41:37.561+05:302014-10-17T11:41:37.561+05:30வணக்கம் சகோதரரே.!
தங்கள் வருகைக்கும், கருத்துக்கு...வணக்கம் சகோதரரே.!

தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் பாராட்டிற்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே.!

தாங்கள் வசிக்கும் இடத்திலேயும் நிறைய புறாக்கள் இருக்கின்றனவா? புறாக்கள் இறக்கை விரித்து "விர்" ரென்று பறக்கும் அழகை ரசித்துக் கொண்டே இருக்கலாம்.! அவ்வளவு அழகு.! நம் மனமும் அவற்றுடன் பறக்கும்.!

நன்றியுடன்,
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-87230706356148043392014-10-17T11:30:34.723+05:302014-10-17T11:30:34.723+05:30வணக்கம் சகோதரரே.!
தங்கள வருகைக்கும், கருத்துக்கும...வணக்கம் சகோதரரே.!

தங்கள வருகைக்கும், கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.!

சொந்தங்களின், அன்பை பகிர்ந்து மனம் களித்திருக்கும் இவ்வேளையிலும், எங்களையும் மறவா தங்கள் பண்பிற்கு மிக்க நன்றிகள்..!

நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-3529361079402625172014-10-17T06:24:22.416+05:302014-10-17T06:24:22.416+05:30அருமையான படைப்பு. இங்கேயும் புறாக்கள் நிறையவே.......அருமையான படைப்பு. இங்கேயும் புறாக்கள் நிறையவே.....

பாராட்டுகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-8334963057681935382014-10-16T09:56:03.186+05:302014-10-16T09:56:03.186+05:30Super புறா
from DevakottaiSuper புறா
from DevakottaiKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-29325691235378669702014-10-16T07:58:19.005+05:302014-10-16T07:58:19.005+05:30வணக்கம் சகோதரி.!
நாங்கள் வசிக்கும் வீட்டைச்சுற்றி...வணக்கம் சகோதரி.!

நாங்கள் வசிக்கும் வீட்டைச்சுற்றி எங்களுடன் வாழும் புறாக்களிடம் பேச நினைத்ததெல்லாம், பதிவின் மூலம் உங்களுடன் பகிர்ந்துள்ளேன்.!

தங்கள் முதல் வருகையும், கருத்தும், புறாவை நேசித்த என் பரிவுக்கு பன்மடங்கு மதிப்பைக் ௬ட்டி விட்டது சகோதரி.!

ரசித்துப் பாராட்டி வழங்கிய கருத்துக்கும் வாழ்த்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.!

நட்புடன்,
Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8615023340915899943.post-70412390378689102412014-10-16T01:51:49.910+05:302014-10-16T01:51:49.910+05:30புறாவை என்னமாய் நேசித்து கவிதை படைத்து இருக்கிறீர்...புறாவை என்னமாய் நேசித்து கவிதை படைத்து இருக்கிறீர்கள்...

“உடல் நலத்தில் சுகவீனமோ உனக்கு.?
உள்ளதை உள்ளபடி ௬றிவிடு எனக்கு..!

அருமை அருமை தோழி வாழ்த்துக்கள்.UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.com